படம் பார்த்து கவி:வாயைத்

by admin 3
4 views

வாயைத் திறந்தாலே சிதறும் பொன் துகள்

சிதறும் போதினில் மின்னும் விண் மீன்

அழகு மேனி பழகத் தூண்டு கோல்

அருகில் வர நான் உணர்வு மேலிட

எழுந்து பார்க்கையில் மயான அமைதி-என்

நிலைக்கு வந்தவன் உணர்ந்தேன் கனவுக் கன்னியென

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!