அகன்று விரிந்த இப்பிரபஞ்சம் முழுதும்
பரவியிருக்கும் நீல நிறமே…மேலே வானும்
கீழே கடலும் உந்தன் நிறமே பிரதிபலிக்க…
பூசைக்கு சங்கு புஷ்பமாய்…. அறைகளில்
அலங்கார மலர்க்கொத்துகளாய் காண்போர் கண்களுக்கு
விருந்தாய்… புலன்களில் நேர்மறை எண்ணங்கள்
தூண்டும் ஊக்கியாய் ஆகா அற்புதம்…
நாபா.மீரா
படம் பார்த்து கவி: அகன்று
previous post