படம் பார்த்து கவி: அந்தி

by admin 3
81 views

அந்தி சாயும் நேரம் மையிருளை
அறிவிக்கத் தயாராகும் செக்கர் வானம்
அச்சுறுத்தும் மலைப்பாதையின் வளைவுகள்
மிதந்து வரும் வண்டிகளுக்கு … நாங்கள்
இருக்கிறோம் அச்சம் தேவையில்லை உங்களுக்கு ..
பாதையின் தரைத்தளத்தில் பாந்தமாய் அமர்ந்திருக்கும்
கண்கவர் வண்ணங்களில் வழிகாட்டி விளக்குகள் சொல்லாமல் சொல்கின்றனவோ?

நாபா மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!