அரச குலத்தின் அந்தப்புரத்தில் வாசம்
செய்த ராஜா காலத்து ராணிகள்
சதுரங்கக் கட்டத்தில் லாவகமாய் நகர்ந்து
ராஜாவுக்கே ‘செக்’ வைக்கும் ராணிகள்
ஒரு காலத்தில் ஆணின் கைப்பாவையாய்..
இன்றோ எதிலும் சரிநிகர் சமானமாய்…..
மொத்தத்தில் ஒவ்வொரு வீட்டிலும் முடிசூடா ராணியாய் பவனி வரும் பெண்ணவள்
பாரதத் தாயவள் பூமிக்கு ஈந்திட்ட
பெருஞ்செல்வம் அன்றி வேறென் சொல்ல?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: அரச
previous post
