அளவை நாடாவுக்குக் குறைந்தது வேலை-இனி
எல்லாம் ஆயத்த ஆடை என்றானதால்-ஆயின்
ஆயத்த ஆடை தயாரிப்புக்கும் தேவை-நாடா
அளக்கவும் அளவுப்படி வகை வகையாய் பிரிக்கவும்-என்றும்
தேவைதான் அளவை நாடா அது மட்டுமா
நீள அகலம் சரி பார்க்கத் தேவை- அதனால்
என்றும் எப்பவும் தேவை அளவை நாடா
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: அளவை
previous post
