ஆடம்பரமும்,பகட்டும் பறைசாற்றும் சரிகை
இழைகள் கோர்த்த பட்டுப் புடவைகள்
பட்டுப் புழுக்கள் மரணம்….மின்னும்
வண்ணப் புடவைகள் மறுபிறவியாய்….
விலையுயர் பட்டுச் சேலைகள் வார்ட் ரோப்களில்
தூங்க… இரவு பகல் ஓடாய்
உழைத்தே நெய்தவனோ வறுமையின் பிடியில்….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: ஆடம்பரமும்
previous post