இயற்கையின் அழகின் தன்னை மறந்து…
அதன் ஒலிக்கீற்று உடலோடு பிரதிபலிக்க… பொன்மாலை சூரியன் அஸ்தமனமும், மஞ்சள் மலர்களின் தங்க கம்பளமும், செவ்வானத்தின் வண்ண ஓவியமும்,
அழகாய் மிரலாமல் ரசிக்கிறது கரடி ஒன்று.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: இயற்கையின்
previous post