உடைந்த பாட்டில், சிதறிய ரசம்,
செந்நீர்க் கவிதையாய் தரையில் தஞ்சம்.
கண்ணாடித் துண்டுகள் மின்னும் வேளையில்,
காதல் பிரிந்ததொரு வலியின் ஓலமோ!
ஒரு உடைந்த மதுக்குப்பியின் சிதறல்கள், சிவப்பு திரவம் மர மேசையில் தெறித்திருக்க, கூர்மையான கண்ணாடித் துகள்கள் சுற்றிலும் பரவிக்கிடக்கின்றன.
சிதறிய சில்லுகள், சிவப்பு நிறப் பிரளயம் –
மௌனமாய் கதை சொல்லும் மனதின் கலக்கம்.
நொருங்கிய கனவுகள், நிலைகுலைந்த நேரம் –
இதயத்தின் ஆழத்தில் ஈரம்.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: உடைந்த
previous post
