படம் பார்த்து கவி: உடைந்த

by admin 3
19 views

உடைந்த கண்ணாடிக் குவளையில் குருதி-இது
படைத்த திரைப்படக் காட்சிக்கான பாத்திரம் -எனின்
நிழல் நிஜமல்ல என்போம் என்றும்-சிவப்பு
நிறம் வைத்து குருதி எனல் மடமை-அது
வண்ண நீரென்பது உறுதி எனின்-இனி
வெளுத்த தெல்லாம் பாலல்ல என விழி

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!