படம் பார்த்து கவி: உலகம்

by admin 3
1 views

உலகம் பரந்து விரிந்தது உண்மை/
பயணிக்க வழிகாட்டும் திசைமாணி நன்மை/
திக்குத் தெரியாத நிலைக்கு முற்றுப்புள்ளி/
திக்கெட்டும் பயணிக்கக் கிட்டிய விடிவெள்ளி/
இயற்கை வளங்கள் மனிதகுலச் சொந்தம்/
செயற்கையால் அழியாதிருக்க வேண்டும் பந்தம்/

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!