எகிறுது தங்கம் விலையே கேட்கையில்
அதிருது மக்கள் மனமே… பொன் வைக்கும்
இடத்தில் பூவாம்.. போகும் போக்கில்
இனி பூ மட்டுமோ? பொன்
நகை வேண்டாம்….அவள் புன்னகை
போதுமே…. சொல்லத் தயாரா மணமகனே?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: எகிறுது
previous post
எகிறுது தங்கம் விலையே கேட்கையில்
அதிருது மக்கள் மனமே… பொன் வைக்கும்
இடத்தில் பூவாம்.. போகும் போக்கில்
இனி பூ மட்டுமோ? பொன்
நகை வேண்டாம்….அவள் புன்னகை
போதுமே…. சொல்லத் தயாரா மணமகனே?
நாபா.மீரா
