எலும்புக் கூடும் பூங்கொத்தும்
காதல் வானில் வண்ணத்துப் பூச்சிகளாய்
பறந்தோம் சிறகடித்தே சுதந்திரமாய்…. ஒடிந்தன
சிறகுகள் பெற்றோர் தம் எதிர்ப்பால்
ஓருயிர் ஈருடல் நாம்… மேல்
வானில்
என்பு போர்த்திய கரங்கள் ஏந்திய
பூங்கொத்துடன் காத்திருக்கிறேன் வா கண்மணியே!
நா.பா.மீரா
படம் பார்த்து கவி: எலும்புக்
previous post