ஏதோ சிந்தனையில் சின்னக் கண்ணன்….
எங்கிருந்தோ பறந்து வந்த ஆந்தைக் குஞ்சு
குழந்தையின் மெத்து மெத்தென்ற பிஞ்சு
விரலொன்றின் மேல் சொகுசாய் அமர
வெறித்த அந்தக் கண்களில் நொடிகளில்
தோன்றிய சலனம்… நம்மால் இதுபோல்
பறக்க முடியலையே எனும் ஏக்கமோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: ஏதோ
previous post