ஒரு நிமிடம் கூட வீணாகாதபடி, ஒரு மனிதனின் வாழ்க்கை இலக்குகளை அடைவதற்காக நேரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும்
கடிகாரம்…
மழையின் சொட்டுகள் ஜன்னலைத் தட்டும் சத்தம்,
நேரம் கடிகாரத்தில் மெல்ல ஓடும் சத்தம்.
இதயமோ துடிக்கிறது அன்பின் நாதம்,
காலம் கடந்து செல்லும், காத்திருக்காது உனக்காக ஒரு வினாடியும்.
ஒவ்வொரு நொடியும் ஒரு பொக்கிஷம்,
வீணடிக்காதே, உன் கனவுகளைத் தேடி ஓடு.
நேரம் என்பது விலைமதிப்பற்ற வரம்,
இலக்குகளை அடை, வாழ்க்கை உனக்காகவே.
நேற்றைய நினைவுகள் வேண்டாம்,
நாளைய கவலைகள் வேண்டாம்.
இன்று, இக்கணமே உன் கைகளில்,
வெற்றி உன் வசமாகும், நம்பிக்கையுடன் நடைபோடு.
இ.டி.ஹேமமாலினி.
படம் பார்த்து கவி: ஒரு
previous post