ஒவ்வொரு பருக்கையிலும் அவர் அவர் பெயர் பதிர்ந்திருக்க…
கண்ணுக்குத் தெரியாத எழுத்துக்கள் மறைந்திருக்க…
விளைவித்தது ஒரு இடம் தஞ்சம் கொண்டது மறு இடம்…
பசியை மறைய செய்யும் மகத்துவம்…
அத்தியாவசியம் என்றும் அமிர்தம்…
ஒரு பிடி உணவு.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: ஒவ்வொரு
previous post
