கடின இரும்பு, காலத்தின் சாட்சி,
பூட்டும் சங்கிலியும், பிணைந்தே நிற்கும்.
மறைக்கப்பட்ட ரகசியம், காத்திடும் காவல்,
திறக்கும் நாள் வரை, மௌனமாய் உறங்கும்.
பழமையின் பெருமை, புதுமையின் தொடக்கம்,
ஒவ்வொரு பூட்டிலும், ஒரு கதையுண்டு.
காலங்கள் கடந்தும், நிலைத்து நிற்கும்,
உறுதியின் சின்னமாய், அதுவே இங்குண்டு.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: கடின
previous post
