கண்கவர் சிகப்பு ரோஜாக்கள் காலங்காலமாய்
காதல் பகிர்ந்திடும் தூதுவர்கள் இவர்களன்றி
வேறெவரும் உளரோ?
என் காதல் கண்மணியே… சுருதிகளின்
ஒத்தமைவால் பிறந்திடும் இசைதனைக்
காற்றின் ஊடே அனுப்புகிறேன் தூதாய்
ஏற்றுக்கொள்வாயா இந்த எளியேனின் காதலை?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: கண்கவர்
previous post