கருநீலச் சுவற்றில் காலம் வரைந்த ஓவியம்…
நிறங்களின் மொழிகள் உணர்வுகளின் வெளிப்பாடு…
காற்றடைத்த பையின் மீது பூசப்பட்ட வண்ணங்கள்…
ஜொலிக்கும் நிறங்கள்… பறக்கும் மனங்கள்…
விண்ணை நோக்கி செல்ல துடிக்கும்…
வானத்தை தொட்டுவிட நினைக்கும்…
கயிறுகள்
என்னும்
கட்டுப்பாடு அறுந்தால்
போதும்…
எல்லையில்லா ஆனந்தம்
பிறக்கும்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கருநீல
previous post