கருமேகங்கள் வானை அணைத்து, இரவின் போர்வை முழுவதையும் போர்த்திக் கொண்டன.
அப்படியும், இயற்கையின் அதிசயம் சிறு வெளிச்சமாய் எட்டிப்பார்க்க,
கீழே, பள்ளத்தாக்கில், நகரத்தின் விளக்குகள் கண்ணைக் கவரும் நட்சத்திரங்களாய் ஜொலித்தன.
மின்னும் அற்புதமாய், அந்த செயற்கை வெளிச்சத்தின் கூடாரம்,
இந்த இரவுப் பொழுதை மேலும் பிரகாசமாக்கி, மனதை வசீகரித்தது.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கருமேகங்கள்
previous post