கருமை பின்னணியில் ஒரு அத்தி கூட்டி கரம்…
உயிர் அற்றதா என்று தெரியவில்லை ஆனால் உணர்வுகள் நிறைந்தது…
வண்ண வண்ண பூக்கள் தோட்டமாய் காட்சி அளிக்க…
நிறம் தூவிகள் தேனெடுக்க சுற்றி வர…
சித்திரம் பேசுகிறது புதுமொழி…
காதல் சொல்லும் மலர்களும்…
சுதந்திர உணர்வை சொல்லும் நிறம் துவிகளும்…
ஒவ்வொன்றும் ஒரு உணர்வுகள்…
டிஜிட்டல் உலகின் அழகிய படங்கள்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கருமை
previous post