கலபம் விரித்தாடிய வண்ண மயில் போல அழகில் மிளிர்பவளே…
வள்ளிக்கொடி இடையில் அசைந்தாடும் மேகலை…
மன்னவன் பிரிவினில் வழிந்தோடக் பார்க்கிறது…
கல்லில் வடித்த பல்லவச் சிற்பம் உயிர் கொண்டு வந்தது…
தன்னவன் வருகைக்காக வழி மீது விழி வைத்து காத்திருந்தது.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: கலபம்
previous post