கவிஞனின் உவமைக்கு கடவுச்சீட்டாகும் கச்சிதக் கருப்பொருள்
ஆணை மிகுத்து பெண்ணை நளினமென சிறப்பு செய்யும் இறைச் சிற்பியின் எழிற் செதுக்கல்
அள்ளித் தந்த அழகை
கிள்ளி எறிந்து
சிற்றிடை சீர் மாற சிசு சுமந்து
கன்றுக்கு இருக்கையாகி
கவியைச் சுமக்கையில்
கண்களை மட்டும் கொய்தது
மனதையும் வென்றிடுமே!
புனிதா பார்த்திபன்
படம் பார்த்து கவி: கவிஞனின்
previous post