காலம் வரைந்திட்ட கோலங்கள் மாறலாம்
காட்சிகளும் மாறலாம்….ஆயின் பூமிதனை
முழுதாய்ச் சுற்றி வரும் கடிகாரம் காட்டிடும்
இரவு,பகல்களில் மாற்றம் என்றுமே
இல்லையே…
இயற்கை காலதேவனோடு முடிந்த அளவு
ஒத்துப்போக மனிதர் நம்மில் மட்டும்
விதிமீறல்களும் ஆட்டிப்படைக்கும் முரண்களும் ஏனோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: காலம்
previous post