கால் பந்தாட்டம் உயிரெனும் இவன்
என்னை எட்டி எட்டி உதைப்பதேனோ?
வீரன் உதைத்ததில் எகிறிப் பாயும்
பந்தின் ஏக்கம்…. என்னென்று சொல்ல…
மார்பில் பிஞ்சுக் கால்கள் கொண்டே
எட்டி உதைத்திடும் குழந்தை தாயின்
உயிரன்றோ…. உயிரிலாப் பந்திற்கு எங்கனம்
விளக்கிட?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: கால்
previous post