குருதி குவளை கையில் இருக்க…
எரிந்த கைகள் பயம் காட்ட…
உழைப்பை உறிஞ்சும் பிசாசுக்கள் நினைவுக்கு வர…
பார்ப்பவைகளை சொந்தமாக்கிக் கொள்ள துடிக்கும் கயவர்கள் கூட்டம்…
இதன் நடுவே வாழ வேண்டிய சூழலில் இரக்க குணம்
கொண்ட ஜீவன்கள்…
செந்தீர் ஆராய் ஓடினாலும்,
செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ளும் பாவிகள்…
உதிர கோப்பையை ரசித்து உறிஞ்சி குடிக்கும் காட்டேரிகள்.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: குருதி
previous post