குழந்தையின் வாய்க்குள் உருகும் வெண்மைச் சந்தனம்
மழைத் தூறலாய் பாயும் பால் புட்டி
அம்மா அன்போடு ஊற்றிய பால்
அப்பா முறுவலோடு கொடுத்த புட்டி
மடியில் படுத்து மெல்லத் தூங்கும்
விழித்த விழகளின் சந்தோஷம் சுழலும்
அது வெறும் உணவல்ல
புட்டியின் நடுவே பால் பாசம்
மெல்ல மெல்ல கடித்த நேரம் மனம் நிறைந்த பெருமை மகழ்ச்சி
பாலின் வெண்மை கோலம்
குழந்தையின் நறுமண வாசம்
வாழ்க்கை முழுதும் நெஞ்சில்
மிதக்கும் மிதவையாக
மழலைப் பருவம்
நா.பத்மாவதி
படம் பார்த்து கவி: குழந்தையின்
previous post