சமூக வலைத்தள வலையில்…
விழுந்து கிடந்த பல இரவுகள்…
உறக்கம் மறந்து விழிகள்…
உணர்வற்ற பகல்கள்…
மெய்நிகர் உலகின் திரை…
மாயமாய் தோன்றும் உண்மை உலகம்…
காணொளியின் சுழற்சி…
குறுகிய நிமிட ஆதிக்கம்…
மீண்டும் கிடைக்குமா
உண்மை வாழ்க்கை…
வலைதள பிடியிலிருந்து விடுதலை.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: சமூக
previous post