சிட்டுக்குருவி மீது ஒரு சாகச பயணம்…
சின்ன குழந்தை விழிகள் மூடி இருக்க…
அதிசய பயணம் தொடர்கிறது…
ஓய்வெடுக்க கிளை மீது அமர்ந்தது சின்னச்சிட்டு…
வண்ண நட்சத்திரங்கள் மின்னி சிரிக்க…
காய்ந்த சரிவுகளும் அழகாய் சொல்லிக்க…
ஒற்றை வெள்ளை பட்டாம்பூச்சி துணையாய் வர…
பார்க்கும் காட்சி மனதில் இன்பம் பரப்ப…
அழகிய ஓவமாய்… கலைகளின் சாரமாய்…
திறமையின் சான்றாய்…
பேசும் ஓவியம்.
திவ்யாஸ்ரீதர்
