படம் பார்த்து கவி: சிறிதும்

by admin 3
7 views

சிறிதும் பெரிதுமாய் கரடி பொம்மைகள்
பச்சிளம் குழந்தைகள் முதல் இளைஞர்
வரை அனைவரும் விரும்பிடும் ‘டெட்டி’
நடைபாதையோரக் கடைகளில் கண்கவர்
வண்ணங்களில் காட்சிப் பொருளாய் மனத்தினைக்
கொள்ளை கொள்ளும் அத்துணை அழகு….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!