படம் பார்த்து கவி: சிறிய

by admin 3
22 views

சிறிய பெட்டிக்குள் ஒப்பனை கலைக்கூடம்…
சிவந்த வண்ணம் சித்திரம் தீட்டும்…
அவள் ஓவம் கண்களின் மீது வர்ண ஜாலம் காட்டும்…
ஒவ்வொரு நிறமும் தனித்துவ அம்சம்…
தூரிகையின் தீண்டல் இதழில் புன்னகை…
விழியின் மேல் ஒட்டிப் பேசும்  மௌன மொழி…
அழகை கூட்டும் செவ்வரளி  நிறம்…
பார்வையில் வசிகரிக்கும் தினம் தினம்.

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!