சிவப்பு கம்பள விரிப்பை போல்
கம்பீரமாய் வீற்றிருக்கும்
உன் மேல் அமர மனமின்றி
மொசைக் தரையிலே அமர்ந்து
விட்டேன்,
ஒவ்வொரு இருக்கைகும்
ஒரு மதிப்புண்டு
உன் மதிப்பை தெரிந்து
கொண்டு உன்னை வந்தடைகிறேன் ….!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)