சுற்றிலும் பசுமை கண்களுக்கு விருந்தாய்
இச்சை கூட்டும் பச்சை நிறமே…
பச்சையம் தாங்கிய தாவரங்கள் யாவும்
பிராண வாயுவாய் நம் சுவாசம்தனில்
கலந்தே இருக்க கன்றுகள் நடுவதும்
விருட்சங்கள் காப்பதும் நம் கடமையன்றோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: சுற்றிலும்
previous post
