செயற்கை முகைகள் தரித்த பால்புட்டிகள்..
பிஞ்சுக் குழந்தையதன் பால்குடி மறக்கச்
செய்திடும் மாற்று உத்தியே ஆயின்
தாயவள் மார்புச் சூட்டின் கதகதப்பில்
முகை சப்பிப் பசியாறிடும் பச்சிளங்
குழந்தையின் ஏமாற்றம் நெஞ்சுதனைச் சுடுகின்றதே….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: செயற்கை
previous post