படம் பார்த்து கவி: தப்பிக்க

by admin 3
9 views

தப்பிக்க துடிக்கும் பார்வை..
சமூக அவலம் ..!
பாதுகாப்பு இல்லை என்ற கூச்சல்!
குழந்தை செல்வம்,
பாதுகாப்பற்ற சூழ்நிலையில்,
தப்பிக்க துடிக்கும்  பார்வை..
சின்ன பாதம், பெரிய சுவர்,
விடுதலை தேடும் அந்தப் பார்வையில் ஒளி!
மூன்று வயதுக் கண்ணில் தெரியும் பயம்,..
இந்த உலகம் ஏன் இவ்வளவு கொடுமை?
பாதுகாப்பற்ற கைகள் நீளுதே,..
ஒரு வெளிச்சம் பார்க்கத் துடிக்குதே!
சமூகத்தின் அலட்சியம் ஒரு கறை,…
குழந்தையின் கனவுகள் சிதைந்த கதை!
சாட்டையடி கேள்விகள் எழும் மனசில்,..
யார் தருவார் இந்தக் குழந்தைக்கு நிம்மதி?
உடைந்த சுவர்போல் நொறுங்கிய இதயம்,
பாதுகாப்பு எங்கே இந்த பூமியில்?

இ.டி. ஹேமமாலினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!