தையல் இயந்திரம் தயாராய் கண்முன்
தையல் துணியும் இயந்திரத்தில் கண்முன்
இருக்கை எடுத்துவரச் சென்றாளோ காரிகை?
பொருத்தமான நேரம் கருதிக் காத்திருப்போ?
செம்பருத்தி நீர்பருகி பணி துவக்கவோ?
தலைவியை நோக்கும் அனைத்து டன் நானும்!
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: தையல்
previous post