நச்சுக் கொடுக்கின் நஞ்சு தெரியும்
உச்ச நஞ்சு உயிர் பறிக்கும்
வெளிப்புற நஞ்சு முறிக்கும் மருந்து
களிப்புற அறிவியல் விளங்கும் சிறந்து
வார்த்தை நஞ்சின் விளைவு ஆபத்து
நச்சுக் கொடுக்கினும் தீவிரம் விபத்து
நஞ்சில் உச்சம் எதுவெனக் கேட்பின்
நச்சுக் கொடுக்கினும் கொடுஞ்சொல் கேட்டல்
நஞ்சு முறித்திடும் அறிவியல் தெம்பு
நஞ்சு வார்த்தைகள் முறித்திடும் அன்பு
…பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: நச்சுக்
previous post