படம் பார்த்து கவி: நட்சத்திர

by admin 3
20 views

நட்சத்திர உலகின் கனவுக்கன்னி நான்…

இரசிகர்கள் கனவில் அத்துமீறிப் புகுந்தே

ஆட்டிப் படைத்திடும் ராட்சசியாம் நான்…

அதோ வானத்துத் தாரகைகள் நோக்கி

இறைஞ்சுகிறேன் தூது செல்லவே…

கனவிலும் நனவிலும் ஆட்டிப்

படைக்கும் என் மன்னவா … அயல்

மண்ணில் இருக்கும் உனக்கு என் பறக்கும் முத்தங்கள்காதலுடன் உன் வரவை எதிர்நோக்கிக்

காதலுடன் உன் வரவை எதிர்நோக்கிக்

காத்திருக்கிறேன் வந்துவிடு சீக்கிரமே என்னவனே….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!