நன்றி கெட்ட உலகில்…
எனக்கு நண்பனாய் இருக்கிறான்…
துணையாய் என்னை பாதுகாக்கிறான்…
நிழலாய் என்னை தொடர்கிறான்..
ஒரு துண்டு ரொட்டிக்கு ஓராயிரம் நன்றி…
தெருவோர வாழ்க்கையின் சிரமத்தை புரிய வைக்கிறான்…
புரியாத புதிரான இவ்வாழ்வில்…
புதிதான நண்பனாய்
என்னோடு அவன்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: நன்றி
previous post