நாட்டுப்புறக் கலையாம் கரகம் தலைமீது
நிறைகுடம் தாங்கி இங்கங்கென நகராது
ஆடிடும் நடனம் ….
கோயில் திருவிழாக்களின் சிறப்பு அம்சமாம்
மனத்தையும் உடலையும் ஒருமுகப்படுத்திடும்
ஓர் ஆரோக்கியப் பயிற்சி அன்றோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: நாட்டுப்புறக்
previous post