படம் பார்த்து கவி: நிழல்

by admin 3
5 views

நிழல்🌚🌚 தரும் இருள்;
பயம்😱 தரும் பாடம்.

கண்ணாடி யில்லா பிம்பம்;
களவாட நடக்கும் என்னோடு.

நீ என்னுள் பாதி;
என் இறுதி வரை.

மரிய நித்யா ஜெ

You may also like

Leave a Comment

error: Content is protected !!