நீர்ச்சத்து
உச்சி முதல் பாதம் வரை
உடலுக்கு ஊட்டம் சேர்க்கும் பழங்கள்
பலப் பல.. முக்கியச் சத்தாம்
நீர்ச்சத்து அளிக்கும் பழங்கள்…
பழரசம் காட்டிலும் கடித்துச் சுவைப்பதே
உடலுக்கு நன்மை.. கோடை அறியச்
செய்திடுமே உடலில் நீரின் தேவையை
நீர் வற்றிடின் எலக்ட்ரால்/ஓஆர்எஸ் கரைசல்கள்
நாடிடும் மனிதர்கள் இயற்கையின் அரிய
கொடைகளாம் நீரையும், நீர்ச்சத்து மிகு
பழங்கள் யாவும் தவிர்ப்பது நலமோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: நீர்ச்சத்து
previous post