நீல வண்ணப் பூக்களின் கொத்து,
மரப் பலகையில் மெத்தென்று சாய்ந்து.
சூரிய ஒளி பட்டு ஜொலிக்குது,
மனதிற்கு இதமாய் பரவசம் கூட்டுது.
சிறுசிறு இதழ்களில் பேரழகு,
மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்து.
இயற்கையின் படைப்பில் ஒரு அதிசயம்,
கண்களுக்கு விருந்தாய், உள்ளத்திற்கு இன்பமாய்..
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: நீல
previous post