பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறமும்
தலைவாழை இலை கொண்டு விருந்து
போற்றிடும் பாரம்பரியமும் தமிழனுக்கும்
தமிழ் மரபுக்கும் வாய்த்திட்ட பெருமையன்றோ?
தமிழனென்று சொல்லடா… தலைநிமிர்ந்தே நில்லடா….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: பகுத்துண்டு
previous post