பச்சை புல்வெளியில் வெள்ளை கோடு…
பரபரக்கும் கால்களுக்கு அடியில் உருண்டோடும் பந்து…
அரங்கத்தின் பார்வை முழுவதும் ஆட்டத்தில் இருக்க…
வீரனின் கண்களோ பந்தில் பதிய…
இலக்கை நோக்கி பாயும் விளையாட்டு.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: பச்சை
previous post