பச்சை நிறத்தின் இந்தச் சுரங்கப்பாதை,
காதல் கதைகளின் பாதை.
இலைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து,
நம்பிக்கையின் வளைவை உருவாக்குகின்றன.
சூரிய ஒளி ஊடுருவி,
வழியில் படர்கிறது.
காதலர்கள் கைகோர்த்து நடக்க சுவாரசியம்
அவர்களது கனவுகள் நிஜமாகும்…
கிளிகள் பாடுகின்றன,
தென்றல் இசைக்கின்றன.
இதயங்கள் மகிழ்ச்சியில் துடிக்கின்றன,!
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: பச்சை
previous post
