படம் பார்த்து கவி: பட்டங்கள்

by admin 3
34 views

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் நிகழ்த்த உதித்த பெண்குலமே…
பட்ட அறிவு பெரிதா வாழ்வில் பட்டுப்
பட்டு பட்டை தீட்டிடும் அறிவு
பெரிதா….பதில் சொல்லட்டும் உன் பின்புத்தி….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!