பறந்து செல்லவா? நான் பறந்து செல்லவா?
அந்தப் பறவை போல, வானில் நான் பறந்து செல்லவா? செங்கதிர் சூரியன் அழகாய் சிரிக்க, வானம் தனக்கோர் மகுடம் சூட்டி மகிழ… இந்த நதியின் அலையாய் நான் மாறவா?
இல்லை… தூரத்தில், அலைகளோடு தத்தளிக்கும்
படகாய் நானும் கலந்துவிடவா? இயற்கையே! உன்னோடு என்னையும் சேர்த்துக்கொள். உன்னோர் அங்கமாய் மாறியாவது,
நான் மகிழ்வைக் காண்கிறேன்.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: பறந்து
previous post