பறவைகளைப் போல சுதந்திரம் வேண்டும்
விருப்பக் களத்தில் களமாட வேண்டும்
தடைகள் வந்தால் தகர்த்திட வேண்டும்
எண்ணுவ தெல்லாம் உயர்வாக வேண்டும்
எண்ணியவை கைகூட உழைத்திட வேண்டும்
வாழ்வில் சிகரம் தொடுதல் வேண்டும்
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: பறவைகளை
previous post