மருதாணிச் சிவப்பும், உந்தன் முகச்சிவப்பும்
போட்டியிட புதுமணப்பெண்ணே… கள்வெறி
கொள்ளுதடி… நாணம் புதிதாய்க் குடியேறிய
கன்னக்கதுப்புகள் காட்டிடும் சிகப்பு போதை
கூட்டியே ஏங்கிடச் செய்குதடி பேதையே
வர இருக்கும் நம் தனிமைத் தருணங்களுக்காய்
நாபா.மீரா
படம் பார்த்து கவி பாடும்: மருதாணிச்
previous post