பாரம்பரியம் போற்றும் கலைகள் இயலாய்
இசையாய் நாட்டியமாய் பரிமாணங்கள்
பலவாய்…..
நினைவலைகள் கூர் தீட்டிட இன்றோ
வகை பலவாய் மெமரி கேம்கள்….
காலச்சக்கரம் ரீவைண்ட் செய்திடப் புரியுமே
பல்லாங்குழி தொடங்கி தலையில் வைத்து
ஆடும் கரகம் வரை புத்திதனை
தன்னிச்சையாய்ப் பட்டை தீட்டிய கதைகள்…..
நாபா.மீரா
படம் பார்த்து கவி: பாரம்பரியம்
previous post